Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஒரு குட்டி கதை, தொடர்ந்து டிரென்டிங்கில் நம்பர் 1

February 17, 2020
in Cinema
0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தின் முதல் தனி  பாடலான ஒரு குட்டி கதை கடந்த வாரம் வெளியானது.தொடர்ந்து நான்கு நாட்களாக யு டியூபி டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இப்பாடல் உள்ளது. 1 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் இப்பாடலுக்குக் கிடைத்துள்ளன. 12 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

விஜய் நடித்து வெளிவரும் படங்களின் எந்த ஒரு வீடியோ வெளியானாலும் அதை உடனடியாக பரபரப்பாக்குவதை விஜய் ரசிகர்கள் ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள். நன்றாக இருந்தாலும், இல்லை என்றாலும் அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.

இந்த ஒரு குட்டி கதை பாடல் கூட பழைய பாடலின் காப்பி என விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாடல் மாதிரியே இல்லையோ வசனம் பேசுவது போலத்தானே உள்ளது என்றும் விமர்சனங்கள் உள்ளன. இருந்தாலும் இந்தப் பாடல் டிரென்டிங் நம்பர் 1 ஆக நான்கு நாட்களாக இருப்பது ஆச்சரியம்தான்.

Previous Post

பெரும் தோல்வி அடைந்த ‘ஜானு’

Next Post

தலைவி படத்தில் இணைந்த பெங்காலி நடிகர்

Next Post

தலைவி படத்தில் இணைந்த பெங்காலி நடிகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures