Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பொன்னியின் செல்வனில் இணைந்த மற்றுமொரு பாலிவுட் நடிகை

February 16, 2020
in Cinema
0

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தொடங்கி விட்டது. தாய்லாந்து காட்டிலும், ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும் முழுவீச்சில் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இதில் விக்ரம், ஜெயம்ரவி, அஸ்வின் கக்கமுனா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.பொன்னியின் செல்வலின் ஏற்கெனவே பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து வருகிறார். இந்த நிலையில் மற்றொரு பாலிவுட் நடிகையான சோபிதா துலிப்பலா இணைந்திருக்கிறார்.

ஆந்திராவைச் சேர்ந்த இவர் 2013ம் ஆண்டு நடந்த மிஸ்.எர்த் போட்டியில் டைட்டில் வென்றவர். அனுராக் காஷ்யபின் ராமன் ராகவ் 2.0 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பல பாலிவுட் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். அதன் பிறகு கோடாச்சாரி என்ற தெலுங்கு படத்திலும், மூப்பன் என்கிற மலையாளப் படத்திலும் நடித்தார். தற்போது தமிழுக்கு வருகிறார்.

கடைசியாக மேட் இன் ஹெவன் என்ற வெப் சீரிசில் நடித்தார். தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கும் லட்சுமி பாம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது காஞ்சனா படத்தின் ரீமேக் ஆகும். சோபிதா ஜெயம் ரவியின் ஜோடியாக நடிப்பதாக பட வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

Previous Post

திரிஷாவின் பரமபதம் விளையாட்டு குறித்து நமீதா

Next Post

நீண்ட நாள் காதலியை மணக்கிறார் நிதின்

Next Post

நீண்ட நாள் காதலியை மணக்கிறார் நிதின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures