தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்கும் சமந்தா, ”இன்னும் இரண்டு ஆண்டுகளில், நடிப்பதை நிறுத்தி விடுவேன்,” என, சமீபத்தில் தெரிவித்தார்.
தற்போது, ”நடிக்க மாட்டேன் என்று தான் கூறினேன். மற்றபடி, ஏதோ ஒரு வகையில், திரைத்துறையில் என் பங்களிப்பு இருக்கும்,” எனக் கூறியுள்ளார்.

