Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

காஞ்சி மடத்துக்கு பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய எஸ்.பி.பி.,

February 13, 2020
in Cinema
0

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நெல்லூரில் இருக்கும் தனது பரம்பரை வீட்டை, காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கினார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளிலும், சுமார், 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியவர். ஆந்திராவிலுள்ள நெல்லூரில், எஸ்.பி.பி.,க்கு பரம்பரை வீடு ஒன்று உள்ளது. அவர் தற்போது சென்னையில் உள்ள வீட்டில் குடியிருக்கிறார். இதனையடுத்து அவரது பூர்வீக வீட்டை காஞ்சி மடத்துக்கு தானமாக அளிக்க உள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், காஞ்சி மடாதிபதி, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தனது வீட்டை, எஸ்.பி.பி., முறைப்படி ஒப்படைத்தார். அந்நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி முன் அவர் ஆன்மீக பாடல் ஒன்றையும் பாடினார்.

Previous Post

சிதைவடைந்த மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்பு

Next Post

ஏதோ ஒரு வகையில், திரைத்துறையில் இருப்பேன்

Next Post

ஏதோ ஒரு வகையில், திரைத்துறையில் இருப்பேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures