Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மூத்தோன் படத்திற்கு தெற்காசிய திரைப்பட விருது

February 5, 2020
in Cinema
0

நிவின்பாலி நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் மலையாளம் மற்றும் இந்தியில் வெளியான படம் மூத்தோன். நடிகை கீது மோகன்தாஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

கேரளா மற்றும் மும்பை பின்னணியில் அமைந்திருந்த இந்த படத்தின் கதைக்களமும், வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த நிவின்பாலியின் கதாபாத்திரமும், படத்தின் வெற்றிக்கு ஏற்ற படம் அல்ல என்பதையும், அதேசமயம் விருதுகள் பெறுவதற்கு தகுதியான படம் என்றும் நிரூபித்தது.

மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கும் ஒரு சிக்கலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நிவின்பாலி.

கடந்தாண்டு டொரண்டோ திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படத்திற்கான விருது பெற்ற இந்த படம், தற்போது பாரிசில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இந்த மகிழ்ச்சியை இந்த விழாவில் கலந்து கொண்ட நிவின்பாலியும் இயக்குனர் கீது மோகன்தாஸும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

Previous Post

வினீத் சீனிவாசன் – பிரணவ் மோகன்லால் படம் தொடங்கியது

Next Post

கோட்டாபயவின் தீர்மானம் தவறானது – சம்பிக்க

Next Post
கோட்டாபயவின் தீர்மானம் தவறானது – சம்பிக்க

கோட்டாபயவின் தீர்மானம் தவறானது - சம்பிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures