Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

வினீத் சீனிவாசன் – பிரணவ் மோகன்லால் படம் தொடங்கியது

February 5, 2020
in Cinema
0

மலையாள திரையுலகில் இளம் இயக்குனர்களில் அதிக அளவு ரசிகர்களை கொண்டிருப்பவர் இயக்குனர் வினித் சீனிவாசன். 2010ல் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் படத்தின் மூலம் இயக்குனரான இவர், இதுவரை நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் படங்களை இயக்க முடியாமல் ரொம்பவே பிஸியான ஒரு நடிகராக மாறிவிட்டார் வினீத் சீனிவாசன். இந்த நிலையில் கடந்த 2016ம் வருடம் நிவின்பாலியை வைத்து ஜேக்கப்பின்டே ஸ்வர்க்க ராஜ்யம் என்கிற படத்தை இயக்கியிருந்தார் வினித் சீனிவாசன்.

அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக படம் இயக்காமல் கிட்டத்தட்ட எட்டு படங்களில் கேரவவாக நடித்துவிட்ட வினித் சீனிவாசன், தற்போது மீண்டும் டைரக்டசனுக்கு திரும்பியுள்ளார்.

மோகன்லாலின் மகன் பிரணவ் நடிப்பில் ஹிருதயம் என்கிற படத்தை தற்போது இயக்க ஆரம்பித்து விட்டார். இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இதற்கு முன்பு வெளியான வினீத் சீனிவாசனின் படங்களைப் போலவே இதுவும் ஒரு ஃபீல் குட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Previous Post

சிரஞ்சீவியுடன் மோதும் மோகன்பாபு

Next Post

மூத்தோன் படத்திற்கு தெற்காசிய திரைப்பட விருது

Next Post

மூத்தோன் படத்திற்கு தெற்காசிய திரைப்பட விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures