Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

டி.ஆர்-ஆக மாறினார் சிம்பு

February 5, 2020
in Cinema
0

அப்பா டி.ராஜேந்தரை போன்று சிம்புவும் பல துறைகளில் வில்லவர். ஒரு சிறிய தடுமாற்றத்திற்கு பின் வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சமீபத்தில் தனது 37வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் மாநாடு படக்குழு உடன் கொண்டாடினார் சிம்பு.

‛மாநாடு படத்தில் அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞராக சிம்பு நடிக்கிறார். பிறந்தநாளின் போது அவரது கேரக்டர் பெயர் வெளியிட்டபோது, அதில் சிம்புவின் பெயர் சிலம்பரசன்.டி.ஆர். என குறிப்பிடப்பட்டு இருந்தது.

சிலம்பரசனாக சினிமாவுக்கு வந்தவர் நண்பர்கள், சினிமா வட்டாரத்தில் சிம்பு என அழைக்கப்பட்டார். அதன்பின்னர் தனது பெயரை எஸ்.டி.ஆர். என மாற்றினார்.

பின்னர் மீண்டும் சிம்புவுக்கு மாறினார். இப்போது சிலம்பரசன்.டி.ஆர்.,ஆக உருவெடுத்துள்ளார். இந்த பெயர் மாற்றமாவது சிம்புவுக்கு வாழ்வில் ஏற்றத்தை தரட்டும். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், ஜோசியம் மற்றும் நியூமரலாஜியில் கில்லாடி ஆவார்.

Previous Post

ஆர்ஆர்ஆர் – இந்தாண்டு இல்லை

Next Post

பாலாவின் மல்டி ஸ்டார் படத்தில் சூர்யா

Next Post

பாலாவின் மல்டி ஸ்டார் படத்தில் சூர்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures