Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‛நாடோடிகள்’ புகழ் கோபால கிருஷ்ணன் மரணம்

February 5, 2020
in Cinema
0

நாடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட பல படங்களில் நடித்த கே.கே.பி.கோபால கிருஷ்ணன், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் குப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கே.கே.பி.கோபால கிருஷ்ணன். சமுத்திரகனி இயக்கத்தில், சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தில் அனன்யாவின் தந்தையாக நடித்து இவர் புகழ்பெற்றார்.

தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சிங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். கிராமத்து கதாபாத்திரங்களில் யதார்த்தமாக சிறப்பாக நடிக்க கூடியவர்.

இந்நிலையில் ஈரோட்டில் தனது வீட்டில் வசித்து வந்த இவருக்கு, இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

Previous Post

காஜல் அகர்வாலின் மெழுகு சிலை திறப்பு

Next Post

ஆர்ஆர்ஆர் – இந்தாண்டு இல்லை

Next Post

ஆர்ஆர்ஆர் - இந்தாண்டு இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures