ஹிந்தி நடிகை ரூபஞ்சனா மித்ரா, இயக்குனர் அரிந்தம் செல் தனக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்தார். இதுவரை அமைதி காத்த அரிந்தம் செல் தற்போது, ''ரூபஞ்சனா மித்ரா பொய் கூறுகிறார். அவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்,'' என, தெரிவித்துள்ளார்.