Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கேரளாவில் மீண்டும் சுறா

January 16, 2020
in Cinema
0

கேரளாவில் உள்ள தியேட்டர் ஒன்றில், நடிகர் விஜய் நடித்த சுறா படம் மீண்டும் திரையிடப்படுகிறது. தமிழ் பட உலகின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்படும் நடிகர் விஜய்க்கு, கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். தமிழகத்தைப் போல், விஜய் படங்கள் கேரளாவில் ரிலீசாகும் போது, ரசிகர்களின் கொண்டாட்டங்கள் களைகட்டும்.

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான படம் சுறா. விஜய்யின் 50வது படமாக வெளியான சுறா, தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், வரும் குடியரசு தினத்தில், கேரளாவில் உள்ள ஜிமேக்ஸ் தியேட்டரில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான, சுறா படம் திரையிடப்படுகிறது. அதற்கான முன் பதிவு வேகமாக நடக்கிறது.

Previous Post

ஹிந்தி பொல்லாதவன்

Next Post

ஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா

Next Post

ஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures