Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘தர்பார், பட்டாஸ்’ போட்டி ஆரம்பம்

January 16, 2020
in Cinema
0

மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையேயான போட்டி தான் உலக பேமஸ். இப்போது மாமனாருக்கும், மருமகனுக்கும் ஆரம்பமாகி உள்ள போட்டி தான் பேமஸ் ஆகி உள்ளது.

மாமனார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 80 கோடியையும், உலகம் முழுவதும் சுமார் 200 கோடியையும் அப்படம் பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ரஜினியின் மருமகன் தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ படம் நேற்று வெளியானது. அதிகாலை காட்சி, 8 மணி காட்சி, மற்றும் 4 காட்சிகள் என நேற்று முதல் நாளில் மட்டுமே பல தியேட்டர்களில் 6 காட்சிகள் வரை நடைபெற்றுள்ளது. படத்திற்கு விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பு இருந்தாலும் நேற்றைய வசூல் நன்றாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்த பொங்கல் சினிமா அறுவடையில் மாமனார், மருமகன் மட்டுமே சம்பாதிக்கப் போகிறார்கள்

Previous Post

குருவி’ சர்ச்சை: மன்னிப்பு கேட்ட பவன்

Next Post

ஹிந்தி பொல்லாதவன்

Next Post

ஹிந்தி பொல்லாதவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures