Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விமானநிலையத்தில் தவித்த அதர்வா

January 15, 2020
in Cinema
0

துபாயில் கனமழை பெய்து வருவதால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கிய கண்ணன் இயக்கத்தில், நடிகர் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்டார், அதர்வா.

விமானப்பயணத்தின் இடையே கனமழையால் துபாயில் சிக்கினார். அதிக மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டதால், துபாய் விமான நிலையத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தங்கியிருந்துள்ளார். அதன் பிறகு நேற்று விமான சேவை தொடங்கியது. இதனையடுத்து அசர்பைஜான் சென்றார்.

Previous Post

நயன்தாராவை பழி வாங்கினாரா முருகதாஸ்?

Next Post

காணாமல்போனோர் தொடர்பான விரிவான கலந்துரையாடல்

Next Post

காணாமல்போனோர் தொடர்பான விரிவான கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures