Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நயன்தாராவை பழி வாங்கினாரா முருகதாஸ்?

January 15, 2020
in Cinema
0

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளியாகி உள்ள, தர்பார் படத்தில், நாயகி நயன்தாரா, சில காட்சிகளிலேயே வருகிறார்.

இதையடுத்து, ‘படப்பிடிப்பின் போதே, முருக தாஸுக்கும், நயன்தாராவுக்கும் பிரச்னை ஏற்பட்டது. ஆகவே, படத்தில் தன் காட்சிகளை, முருகதாஸ் குறைத்துவிட்டதாக, நயன்தாரா ஆத்திரத்தில் உள்ளார்’ என, செய்திகள் வெளியாகின.

முருகதாஸ் தரப்போ, ‘படத்திற்கு தேவையானதையே, இயக்குனர் செய்வார். தேவையற்ற சர்ச்சையை, சிலர் கிளப்புகின்றனர்’ என்கிறது.

Previous Post

என் குரல் கடவுள் கொடுத்த வரம்! – உருகும் பாடகி பி.சுசீலா

Next Post

விமானநிலையத்தில் தவித்த அதர்வா

Next Post

விமானநிலையத்தில் தவித்த அதர்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures