Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

என் குரல் கடவுள் கொடுத்த வரம்! – உருகும் பாடகி பி.சுசீலா

January 15, 2020
in Cinema
0

‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருகின்றாரோ…’, ‘அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராதது ஏனோ’, ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் தக்கதிமிதா’, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’, ‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான்’ ‘அமைதியான நதியினிலே ஓடம்’, ‘ஆசையில பாத்தி கட்டி’, ‘கண்ணுக்கு மை அழகு…’ என இசையில் கசிந்துருகி நம் மனதை கொள்ளை கொண்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸில் இடம் பிடித்த பின்னணி பாடகி பி.சுசீலா.

1960ல் சிவாஜியின் நாடக குழுவுடன் டில்லியில் இருந்து ராணுவ விமானத்தில் ஜலந்தர் போனோம். போர் வீரர்களுக்காக கலைநிகழ்ச்சி நடத்த ஜெயலலிதா, பத்மினி, சாவித்திரி, ஜெமினி கணேசன், ராஜ சுலோச்சனா எல்லாரும் போனோம். நிகழ்ச்சியில முதல் பாட்டு ‘சரவண பொய்கையில் நீராடி’ பாடினேன். அத்தனை ராணுவ வீரர்களும் கைதட்டினாங்க.

Previous Post

அரசியலும், சமுதாயமும் கெட்டுப்போய் உள்ளது

Next Post

நயன்தாராவை பழி வாங்கினாரா முருகதாஸ்?

Next Post

நயன்தாராவை பழி வாங்கினாரா முருகதாஸ்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures