Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பெற்றோருக்கு நன்றிக்கடன்!

January 15, 2020
in Cinema
0

வெயில் படத்தில், பரத்தின் தங்கையாக அறிமுகமான யமுனா சின்னதுரை, தொடாமலே, வசந்தம் வந்தாச்சு, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது, வரலட்சுமி நடிக்கும் சேசிங் படத்தில், முக்கிய வேடத்தில் யமுனா நடிக்கிறார்.

அவர் கூறுகையில், ”தங்கள் பிள்ளைகளுக்காக, பெற்றோர் எவ்வளவோ தியாகம் செய்கின்றனர். அவர்களின் பெயரை, ‘இனிஷியல்’ ஆக மட்டும் அல்லாமல், முழுவதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தான், என் அப்பா சின்னதுரை பெயரை, நான் சேர்த்துக் கொண்டேன்,” என்றார்.

Previous Post

இது ஒரு, வித்தியாசமான கதை

Next Post

நடிகர் திலகம் தனுஷ்!

Next Post

நடிகர் திலகம் தனுஷ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures