ஹலிதா சமீம் இயக்கத்தில், சுனைனா முக்கிய வேடத்தில் நடிக்கும் படம், சில்லுக்கருப்பட்டி.
இது குறித்து, சுனைனா கூறுகையில், ”இது, நான்கு அழகான குறுங்கதைகளை கொண்டது. படத்தைப் பார்த்து, நெகிழ்ந்த நடிகர் சூர்யா – ஜோதிகா தம்பதி, உடனே இப்படத்தை தங்கள், ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் மூலம் வெளியிட, முடிவு செய்துவிட்டனர்.
இது, படத்துக்கு பெரிய அங்கீகாரம்,” என்றார்.

