பத்மாமகன் இயக்கத்தில், அபிஷேக் வர்மா – மனோசித்ரா ஜோடியாக நடிக்கும் படம், ரூம். படம் குறித்து, மனோசித்ரா கூறுகையில், ”இது ஒரு, ‘த்ரில்லர்’ படம்.
பெரும்பாலான காட்சி, குளியலறையில் எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், கவர்ச்சி கிடையாது. அனைவரும் ரசிக்கும் படியாக, படம் இருக்கும்,” என்றார்.

