பார்த்திபன் இயக்கி, அவர் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு, சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், விருது வழங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, பார்த்திபன் கூறுகையில், ”இந்தியா சார்பாக, ‘ஆஸ்கர்’ விருதுக்கு, இப்படம் பரிந்துரைக்கப்படவில்லை. இப்போது, உரிய அங்கீகாரம் கிடைத்து உள்ளது,” என்றார்.

