நடிகை மீரா மிதுன் ஆண் நண்பர் ஒருவருடன் படுக்கையறையில் அரைகுறை ஆடையில் ஆட்டம்போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு சினிமாவில் கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் பறிபோய் வருகிறது. அதற்கு காரணம் அவர் இயக்குநர் சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்தியதுதான் என்று கூறப்படுகிறது.
அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்டதால் கடுப்பான மீரா மிதுன், தமிழ் சினிமாவை தரக்குறைவாக பேசினார். என் ரேஞ்சுக்கு பாலிவுட்டுதான் சரி என்று மும்பை புறப்பட்டார்.
சில ஷுட்டிங் போட்டோக்களை வெளியிட்ட அவர், சில நாட்கள் கழித்து சென்னையில்தான் செட்டிலாக போகிறேன் என வீடியோ வெளியிட்டார். பலரையும் விமர்சித்ததால் கடுப்பான நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்தனர்.
மீராமிதுன் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அரைநிர்வாணமாகவும் பேண்டீஸுடனும் அவர் பதிவிட்ட போட்டோக்கள் தீயாய் பரவின. அதனை பார்த்து துப்பாத குறையாக திட்டித் தீர்த்தனர் நெட்டிசன்கள்
அதோடு தண்ணி தம் என்று போஸ்கொடுத்தும் வாங்கிக் கட்டினார் மீரா மிதுன். போதாகுறைக்கு கவர்ச்சியான உடையில் பப்களில் ஆண்களுடன் இவர் கெட்ட ஆட்டம் போடும் வீடியோக்கள் பெரும் பிரபலம்.
இந்நிலையில் ஆண் நண்பர் ஒருவருடன் படுக்கை அறையில் தொடை முழுவதும் தெரியும்படியான குட்டி டிராயர் அணிந்து கொண்டு செம ஆட்டம் போட்டிருக்கிறார் மீரா மிதுன். தனுஷின் சில் புரோ சேலஞ்சுக்காக இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் மீரா மிதுன்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் கேட்க கூடாத கேள்வியெல்லாம் கேட்டு அவரை மரண கலாய் கலாய்த்துள்ளனர். மீரா மிதுனை இரிட்டேட்டிங் கிரியேட்சர் என்றும்.. என்ன ஒரு கன்றாவி என்றும் கழுவி ஊற்றியுள்ளனர்.

