எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில், ஜெய் – அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும், கேப்மாரி படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது: ஜெய் – அதுல்யா இருவரும் நடித்த முத்தக் காட்சியை எடுத்தோம்.
அப்போது அதுல்யா, ‘காட்சி சரியாக வரவில்லை; மீண்டும் எடுக்கலாம்’ என்றார்.இவ்வாறு அவர் பேசினார்.அப்போது, மேடையில் இருந்த அதுல்யா, வெட்கத்துடன் சிரித்தார்.

