தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனினுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. கோவையை சேர்ந்த பெண்ணை அவர் மணக்க உள்ளார்.