Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஹவுஸ்புல் 4: ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ்

October 21, 2019
in Cinema
0

இப்போதெல்லாம் எதையாவது வித்தியாசமாக செய்து விளம்பரப் படத்தினால் தான் ஒரு படம் மக்களை சென்று சேறும். அந்த வகையில் இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் ஹவுஸ்புல் 4 படத்தின் புரமோசனுக்காக ஒரு சிறப்பு ரெயிலையே விட்டுள்ளனர். இதுகுறித்து கூறப்படுவதாவது:

புரமோசன் ஆன் வீல் என்ற புதிய திட்டத்தை இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. இதன்படி ஒரு ரெயிலை வாடகைக்கு எடுத்து புரமோசன் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். இந்த திட்டத்தின்படி முதல் படமாக ஹவுஸ்புல் 4 ரெயிலை வாடகைக்கு எடுத்து ரெயில் முழுவதும் படத்தின் விளம்பரத்தை வரைந்து மும்பை முதல் டில்லி வரை அந்த படத்தின் நட்சத்திரங்கள் ஜாலியாக பயணித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், படங்கள் தற்போது இணையதளங்கில் வைரலாகி உள்ளன.

இதுகுறித்து தயாரிப்பாளர் சஜித் நதியாட்வாலா கூறியதாவது: அரசாங்கமும் இந்திய ரயில்வேயின் இந்த புதுமையான நடவடிக்கை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது கலைத்துறை மற்றும் இந்திய ரயில்வேதுறையை ஒன்றிணைக்கும் இந்த புதிய புதுமையான அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவினரும் மற்றும் அனைத்து கலைத்துறையினரும் உற்சாகமாக உள்ளனர் . என்றார்.

Previous Post

சிண்ட்ரல்லா வழக்கமான பேய் படம் அல்ல

Next Post

தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி ஹேர் இஸ் பாலிங்

Next Post

தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி ஹேர் இஸ் பாலிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures