இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடிப்பதாக இருந்தது. அந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியான வேளையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக, இப்போது அந்த படத்தில், வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், வடிவேலுக்கு பதிலாக, ஏன் இந்த படத்தில் யோகிபாபு மாற்றப்பட்டுள்ளார் என்று சரியான தகவல் வெளியாகவில்லை.

