Wednesday, September 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்

June 16, 2019
in Cinema
0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார். தற்போது இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் ‘சிக்சர்’ என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில், ‘சிக்சர்’ படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஒன்றை ரிகார்டிங் செய்துள்ளோம். ‘நீ எங்கவேனா கோச்சிக்கினு…’ என தொடங்கும் இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் தெரிவித்துள்ளார். இந்த பாடல் மீது தற்போதே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

View image on TwitterGhibran✔@GhibranOfficialRecording done with an awesome singer & multi-talented @Siva_Kartikeyan bro for the movie #Sixer. Thank a tonne for lending your voice bro!நீ எங்கவேனா கோச்சிக்கினு…!#NeeEngavenaKochikinu @chachi_dir @WallMateEnt @iamsridhu @dinesh_WM @actor_vaibhav @PalakLalwani2,080முற்பகல் 7:01 – 15 ஜூன், 2019இதைப் பற்றி 267 பேர் பேசுகிறார்கள்Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை

சிக்சர் படத்தில் வைபவ் ரெட்டி, பல்லாக் லால்வானி, சதீஷ், ராதாரவி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். சாச்சி என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் – இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

Next Post

துருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தின் டீசர் வெளியானது

Next Post

துருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தின் டீசர் வெளியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures