Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அஜித்திற்கு துணை முதல்வர் வாழ்த்து

May 1, 2019
in Cinema
0

நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளான இன்று(மே 1), ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். திரையுலகினர் சிலரும் வாழ்த்தி உள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி, திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பை பெற்ற திரைப்பட நடிகர் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். #HBDAjithkumar என பதிவிட்டுள்ளார்.

Previous Post

கண்ணன் இயக்கத்தில் சந்தானம்

Next Post

பயங்கரவாதி சஹ்ரானின் இளைய சகோதரி கைது- பொலிஸ்

Next Post

பயங்கரவாதி சஹ்ரானின் இளைய சகோதரி கைது- பொலிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures