Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஐபிஎஸ் அதிகாரி வீடியோவை வெளியிட்ட வரலட்சுமி!

April 28, 2019
in Cinema
0

கதாநாயகி என்கிற வட்டத்திற்குள் சிக்காமல் நாயகி, வில்லி, குணசித்ர நடிகை என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருபவர் வரலட்சுமி. அந்த வகையில், கடந்த ஆண்டில் சர்கார், சண்டக்கோழி, மாரி-2 போன்ற படங்களில் நடித்து பேசப்பட்ட அவர், தற்போது நீயா-2, கன்னிராசி, ராஜபார்வை, வெல்வெட் நகரம், சேஸிங் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களில் ராஜபார்வை படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வரும் வரலட்சுமி, அந்த வேடத்தின் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதோடு தனது இணைய பக்கத்தில், அடுத்த பிறவி என்ற ஒன்று இருந்தால் நான் ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ள அவர், தனக்கு ஒரேமாதிரியாக இல்லாமல் மாறுபட்ட வேடங்களாக தரும் இயக்குனர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

Previous Post

சூர்யா படத்தில் பாடிய ரவுடி பேபி பாடகி

Next Post

மீண்டும் வில்லனாக விஜயசேதுபதி

Next Post

மீண்டும் வில்லனாக விஜயசேதுபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures