Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஹிந்தி சூப்பர் டீலக்ஸ்… உண்மையா? வதந்தியா?

April 28, 2019
in Cinema
0

ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படத்திற்கு ஒரு தரப்பில் பாராட்டு கிடைத்தாலும், மற்றொருபுறம், ஆபாச நெடி அதிகமாக இருந்ததால் விமர்சனங்கள் எழுந்தன.

படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்த படம் ஹிந்தியில் ரீ-மேக்காக இருக்கிறது என்ற தகவல் இப்போது அடிபடத் தொடங்கியுள்ளது. ஹிந்தியிலும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்க, பிரபல பாலிவுட் பட நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை யாரும் வெளியிடவில்லை என்பது ஒருபக்கம் இருக்க, டிரேடிங் வட்டாரத்திலும் இந்த தகவலில் உண்மை இல்லை என்கின்றனர்.

Previous Post

வவுனியாவில் சூறாவளி

Next Post

சூர்யா படத்தில் பாடிய ரவுடி பேபி பாடகி

Next Post

சூர்யா படத்தில் பாடிய ரவுடி பேபி பாடகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures