Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி

April 18, 2019
in Cinema
0

பாலிவுட் ஹீரோக்களில் ஒரு சிலர் தென்னிந்திய இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் இம்ரான் ஹாஸ்மி. குறிப்பாக இவர் மலையாள இயக்குனர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார். கடந்த ஆண்டு, பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இந்தியில் ‘பாடி’ என்கிற படத்தில் நடித்தார் இம்ரான் ஹாஸ்மி. இது ஜீத்து இயக்கிய எந்த ஒரு மலையாள படத்தின் ரீமேக்காகவும் அல்லாமல் நேரடி இந்திப் படமாக உருவானது.

இந்தநிலையில் மீண்டும் ஒரு மலையாள இயக்குனருடன் இணைகிறார் இம்ரான் ஹாஸ்மி. இது ஏற்கனவே 2017ல் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘எஸ்றா’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாக இருக்கிறது. மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய ஜெய் ஆர்.கிருஷ்ணன் என்பவரே இந்தியிலும் இந்த படத்தை இயக்குகிறார். மும்பை மற்றும் மொரீசியஸ் தீவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Previous Post

நடிகர் மகத் திருமணம் : இந்திய அழகி பிரச்சி மிஸ்ராவை மணக்கிறார்

Next Post

மோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்

Next Post

மோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures