Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

வரலட்சுமியின் சேஸிங்

April 16, 2019
in Cinema
0

கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வில்லி கதாபாத்திரம், குணச்சித்ரம் வேடம் என்றால் கூட நடித்து வருகிறார் வரலட்சுமி. இவரை பொறுத்தமட்டில் தனது ரோல் வலுவானதாக இருக்க வேண்டும். சர்க்கார், சண்டக்கோழி 2 படங்களில் அவரது வில்லி நடிப்பு பேசப்பட்டது.

தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வரும் வரலட்சுமி சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார். அதில் ஒரு படம் தான் சேஸிங். இதில் ஆக்சன் ஹீரோயினாக நடிக்கிறார்.

கே.வீரக்குமார் என்பவர் இயக்கும் இந்த படத்தில் வரலட்சுமி பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டனர். சமீபத்தில் வரலட்சுமிக்கு மக்கள் செல்வி என பட்டம் கொடுத்தனர். அந்தப்பட்டம் சேஸிங் போஸ்டரில் தொடர்கிறது.

Previous Post

தீபிகா படுகோனே கர்ப்பமா.?

Next Post

முனி – காஞ்சனா 3 : வேதிகா சொல்லும் வித்தியாசம்

Next Post

முனி - காஞ்சனா 3 : வேதிகா சொல்லும் வித்தியாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures