Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தோள் கொடு தோழாவில் 2 ஹீரோயின்

April 16, 2019
in Cinema
0

ரோஜா மாளிகை படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம், அடுத்ததாக தயாரிக்கும் படம் தோள் கொடு தோழா. கதாநாயகனாக ஜெய் ஆகாஷ், போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மூன்று புதுமுகங்களாக ஹரி, ராகுல், பிரேம் நடிக்கிறார்கள்.

கதாநாயகிகளாக மும்பையை சேர்ந்த அக்ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ பீட்டர் இசை அமைக்கிறார். புதுமுக இயக்குனர் கவுதம் இயக்குகிறார்.

Previous Post

23 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கும் பிரபு, மதுபாலா

Next Post

துப்பறிவாளன் 2 : விஷால் ஆர்வம்

Next Post

துப்பறிவாளன் 2 : விஷால் ஆர்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures