Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

22 ஆண்டுகளுக்கு பின் இணைந்த மாதுரி – சஞ்சய் தத்

March 14, 2019
in Cinema
0

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கலங்க். இந்த படத்தை அபிஷேக் வர்மன் என்பவர் இயக்கியுள்ளார் வருண் தவான், அலியா பட், ஆதித்யா ராய் கபூர், சோனாக்ஷி சின்கா நடித்துள்ள இந்த படத்தில் முக்கியமான வேடங்களில் சஞ்சய் தத்தும் மாதுரி, தீட்சித் நடித்துள்ளனர்.

22 ஆண்டுகளுக்கு பின்பு இவர்கள் மீண்டும் இந்தப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு தளத்தில் மாதுரி தீட்சித், சீனியர் என்பதால் படக்குழுவினர் அனைவருமே அவரை அம்மா என்று தான் அழைத்தனராம். சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சஞ்சய் தத் கூட, மாதுரி தீட்சித்தை மாம் என்று அழைத்து கலாட்டா செய்தார்.

இவர்கள் இருவரும் பீக்கில் இருந்த காலகட்டத்தில் இருவருமே திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற அளவிற்கு மிகவும் நெருக்கமாக பழகி வந்தார்கள். ஆனால் சஞ்சய் தத் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சினைகளில் சிக்கவே, அப்படியே ஒதுங்கி கொண்டார் மாதுரி தீட்சித்

Previous Post

தமி­ழக மக்­க­ளுக்கு எம்­மீது எவ்­வித கோப­மும் கிடை­யாது – ராகுல் காந்தி

Next Post

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Next Post

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures