Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சூப்பர் டீலக்ஸை எதிர்பார்க்கும் சமந்தா

February 22, 2019
in Cinema
0

திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் ரங்கஸ்தலம், இரும்புத்திரை, சீமராஜா, யுடர்ன் படங்கள் வெளிவந்தன. தற்போது மஜிலி, ஓ பேபி எந்தா சக்ககுணவே ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில், சமந்தா, ஆரண்ய காண்டம், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, ஷில்பா என்ற திருநங்கையாக நடித்துள்ள இந்த படத்தில் வேம்பு என்ற வேடத்தில் நடித்துள்ளார் சமந்தா.

இந்த படத்திற்காக தனது சொந்தக்குரலிலேயே டப்பிங் பேசியுள்ள சமந்தா, திருமணத்திற்கு பிறகு தான் நடித்த படங்களில் இது மிக முக்கியமான படம் என்று கூறி வருகிறார். அதோடு, இந்த படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியாகயிருப்பதாகவும் தனது இணையபக்கத்தில் தெரிவித்துள்ளார் சமந்தா.

Previous Post

விஸ்வாசம், டங்கா டங்கா பாடல் வீடியோ வெளியீடு

Next Post

போஸ்டரையே காப்பியடித்த ‘பிரேக்கிங் நியூஸ்’

Next Post

போஸ்டரையே காப்பியடித்த 'பிரேக்கிங் நியூஸ்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures