Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சிவகார்த்திகேயன் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்

February 19, 2019
in Cinema
0

தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், தற்போது தனது தந்தை பிரியதர்ஷன் மலையாளத்தில் மோகன்லாலை வைத்து, இயக்கி வரும் மரக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அதையடுத்து, தமிழில் துல்கர்சல்மான் நடிக்கும் வான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பவர், அடுத்தபடியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மார்ச் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Previous Post

ஹிந்தி பாடலை போட்டு பாடலின் காட்சியை படமாக்கிய சீனுராமசாமி

Next Post

என்ஜிகே டீசர் – பார்வைகள், லைக்குகள் மாயம் ?

Next Post

என்ஜிகே டீசர் - பார்வைகள், லைக்குகள் மாயம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures