Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய்

February 19, 2019
in Cinema
0

ஜருகண்டி படத்திற்கு பிறகு பார்ட்டி, நீயா-2, மலையாளத்தில் மதுரராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜெய். இவர், அடுத்து பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். சூப்பர்மேன், பேட் மேன் போன்று நாட்டை பாதுகாக்கும் ஒரு சூப்பர் ஹீரோ கதையில் இந்த படம் தயாராகிறது.

ஷங்கர் இயக்கிய அந்நியன் உள்பட பல படங்களில் விஎப்எக்ஸ் தொழில் நுட்ப கலைஞராக பணியாற்றிய ஆண்ட்ரூ பாண்டியன் என்பவர் இயக்குகிறார். அதனால் இந்த படத்தில் விஎப்எக்ஸ் காட்சிகள் அதிகமாக இடம்பெறுகிறது. பிப்ரவரி 21-ந்தேதி முதல் இப்படம் தொடங்குகிறது.

Previous Post

அபி சரவணன் – அதிதி என்ன தான் பிரச்னை.?

Next Post

மே மாதம் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள் ரிலீஸ்

Next Post

மே மாதம் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள் ரிலீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures