Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

யார் இந்த பனிதா சாந்து.?

February 18, 2019
in Cinema
0

பாலா இயக்கிய ‘வர்மா’ படம் திருப்தியாக இல்லை என்று அப்படத்தை தயாரிப்பாளர் கைவிட்டார். தொடர்ந்து, ‘வர்மா’ படத்தை வேறு ஒரு இயக்குநரை வைத்து தயாரிக்க இருப்பதாகவும் அறிவித்தார்.

இயக்குனர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் அர்ஜூன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராக இருந்த கிரியாசா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், புதிய ‘வர்மா’ படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரனை கமிட் பண்ணினார்கள். தற்போது துருவ் விக்ரமுடன் நடிக்க இருக்கும் கதாநாயகியையும் தேர்வு செய்துள்ளனர்.

சமீபத்தில் ஹிந்தியில் வெளியான ‘அக்டோபர்’ என்ற படத்தில் நடித்த பனிதா சாந்துதான் ‘வர்மா’ படத்தின் புதிய கதாநாயகி. பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பனிதா, வர்மா மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

லண்டனில் படித்து வளர்ந்த இவர், சில டிவி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்தவர். ‘அக்டோபர்’ படத்தை தொடர்ந்து ‘வர்மா’ படத்தில் துருவுடன் நடிக்க இருக்கிறார் பனிதா.

Previous Post

இந்த வருடத்தில் நிச்சயமாாக புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும்

Next Post

ஐரா மார்ச் ரிலீஸ் சாத்தியமா.?

Next Post

ஐரா மார்ச் ரிலீஸ் சாத்தியமா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures