Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி

February 17, 2019
in Cinema
0

நடிகை ராய் லட்சுமி, முதல் முறையாக தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றுள்ளார்.

அதையடுத்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. இவர் தற்போது ஜெய்யுடன் நடித்த நீயா-2 டிரைலர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி அவரது ரசிகர்களிடேயே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி, முதல் முறையாக தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Previous Post

‘கென்னடி கிளப்’ படம்; கபடிதான் கதைக் களம்

Next Post

பலாலி விமான நிலையத்தை விற்பனை செய்ய முயற்சியா?

Next Post

பலாலி விமான நிலையத்தை விற்பனை செய்ய முயற்சியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures