Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே

February 17, 2019
in Cinema
0

அர்ஜூன்ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அதையடுத்து தமிழில் 100% காதல், கொரில்லா, அக்னிச்சிறகுகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்து வரும் அக்னிச்சிறகுகள படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது.

மேலும், ஏற்கனவே ஹிந்தியில் மெரி நிம்மோ, ஹெலிகாப்டர் ஈலா போன்ற படங்களில் நடித்திருக்கும் ஷாலினி பாண்டே, தற்போது இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த ஹிந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தபடத்தில் ஹிந்தி நடிகர் ஆதித்யா நாயகனாக நடிக்கிறார்.

Previous Post

ஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்?

Next Post

அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்

Next Post

அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures