Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரஜினி படத்தில் மீண்டும் நயன்தாரா

February 16, 2019
in Cinema
0

ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி, குசேலன், சிவாஜி (ஒரு பாடல்) ஆகிய படங்களில் நடித்தவர் நயன்தாரா. தென்னிந்தியா சினிமாவின் நம்பர் 1 நாயகியாக வலம் வருபவர், தற்போது விஜய்யின் 63வது படம், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், ஐரா, கொலையுதிர் காலம் உள்ளிட்ட அரைடஜன் படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் இந்த படத்தில் நடிப்பதற்காக அவரிடம் பேசியிருக்கின்றனர். நயன்தாராவுக்கு கதை பிடித்து போய்விட்டதாம். ஆனால் கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.

Previous Post

வர்மா பட மறுபடப்பிடிப்பு : புது நாயகி அறிவிப்பு

Next Post

சமந்தாவின் படத்தில் இணைந்த துல்கர் சல்மான்

Next Post

சமந்தாவின் படத்தில் இணைந்த துல்கர் சல்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures