Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கேரளாவில் விஜய் தான் மாஸ் : புகழ்ந்த அமைச்சர்

February 15, 2019
in Cinema
0

கேரளாவை பொறுத்தவரை விஜய்க்கு ரசிகர் கூட்டம் அதிகம் இருப்பது உண்மை தான். விஜய் படம் வெளியாகும் நாளில் வேறு எந்த மலையாள படங்களும் கூட வெளியாகாமல் தனியாக வெளியாகும் அளவிற்கு அங்கே விஜய்யின் மார்க்கெட் கொடிகட்டி பறக்கிறது

இந்த நிலையில் கேரள அமைச்சர் பி.சி.ஜார்ஜ் என்பவர் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரை விட விஜய் தான் பாப்புலரானவர். அவருக்குத்தான் அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது என கூறியுள்ளார். இது மோகன்லால், மம்முட்டி ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது

விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் தான் என்றாலும் மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் ரசிகர்களுடன் ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை குறைவு தான் என இரு தரப்பு ரசிகர்களும் சம்பந்தப்பட்ட அமைச்சரை வசைபாடி வருகிறார்கள்.

Previous Post

மதுர ராஜா படப்பிடிப்பு நிறைவு

Next Post

ரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்

Next Post

ரெஜினாவும், நானும் காதலித்து மகிழ்ந்தோம் : சோனம்கபூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures