Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சமந்தாவின் மஜிலி டீசர் வெளியானது

February 15, 2019
in Cinema
0

யுடர்ன் படத்திற்கு பிறகு தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து மஜிலி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. சிவா நிர்வானா இயக்கியுள்ள இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. ஏப்ரல் 5-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இணைந்துள்ள படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது இந்த மஜிலி படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous Post

பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவதற்கு நீதிபதி வைத்த ஆப்பு

Next Post

அமலாபால் வேடத்தில் ரகுல் பிரீத் சிங்

Next Post

அமலாபால் வேடத்தில் ரகுல் பிரீத் சிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures