Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அர்ஜூனை மீண்டும் வில்லனாக்கும் மித்ரன்

February 13, 2019
in Cinema
0

விஷால் நடித்த இரும்புத்திரை படத்தை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இந்த படத்தில் அர்ஜூன் வில்லனாக நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் கொலைகாரன் உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் 15 படத்தை இயக்குகிறார் பி.எஸ்.மித்ரன். பிப்ரவரி 15-ந்தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்திலும் அர்ஜூன் நடிப்பதாக கூறப்படும் நிலையில், அவர் இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

ஆக, விஷால், விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் மோதப்போகிறார் அர்ஜூன்.

Previous Post

அதிகாலையே 90எம்எல் : ரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா

Next Post

தனி ஹீரோயினாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்

Next Post

தனி ஹீரோயினாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures