Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

முடிவுக்கு வந்தது 30 வருட பனிப்போர்

February 13, 2019
in Cinema
0

மலையாள திரையுலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வினயன். மம்முட்டி, திலீப், பிருத்விராஜ், விக்ரம் என மிகப்பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கி உள்ளார். நடிகர் கலாபவன் மணியை அறிமுகப்படுத்தி, அவரை வைத்து சுமார் பத்து படங்களுக்கு மேல் இயக்கி அவரை வளர்த்துவிட்டவரும் இவரே.

ஆனால் ஏனோ தெரியவில்லை, இவருக்கும், மோகன்லாலுக்கும் பெரும்பாலும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருந்து வந்தது.. அதனால்தானோ என்னவோ கடந்த 30 வருடங்களில் மோகன்லாலை வைத்து இவர் ஒரு படம் கூட இயக்கவில்லை. தவிர அவ்வப்போது மோகன்லால் குறித்து ஏதாவது சர்ச்சையான கருத்துக்களையும் வெளியிட்டு வந்தார் வினயன்

இந்த நிலையில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மோகன்லாலை வைத்து தான் படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வினயன். நேற்று அதிகாலை மோகன்லாலை சந்தித்த, வினயன் சில மணி நேரங்கள் மனம் விட்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டாராம்.

அதன் ஒரு பகுதியாகத்தான் மோகன்லாலை வைத்து படம் இயக்கும் முடிவும் அங்கே எடுக்கப்பட்டதாம். வரும் மார்ச் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என அறிவித்துள்ளார் வினயன். கடந்த 30 வருடமாக இருவருக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது என்றே சொல்லலாம்

Previous Post

ரஜினி வசனத்தை மேற்கோள் காட்டிய ஆஸ்திரேலிய போலீஸ்

Next Post

தயாரிப்பாளரான தனுஷின் வில்லன்

Next Post

தயாரிப்பாளரான தனுஷின் வில்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures