Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

2 கதாநாயகிகள் : ராஷி கண்ணா உறுதியானது

January 30, 2019
in Cinema
0

சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். ‘ஸ்கெட்ச்’ படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் விஜய்சந்தர். விஜயா புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புக்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

ஏற்கெனவே விஜய் சேதுபதியுடன் ‘சுந்தரபாண்டியன்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ரம்மி’ முதலான படங்களில் இணைந்து நடித்துள்ள சூரி, இந்த படத்தின் மூலம் மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ராஷி கண்ணா நடிப்பது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார்.

Previous Post

பையா சாயலில் தேவ்

Next Post

சிவகார்த்திகேயனின் 15வது படத்தையும் தயாரிக்கும் ராஜா

Next Post

சிவகார்த்திகேயனின் 15வது படத்தையும் தயாரிக்கும் ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures