Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பாலிவுட்டில் அறிமுகமாகும் வில்லன் மகள்

January 30, 2019
in Cinema
0

பிரபல பாலிவுட் நடிகர் ரவி கிஷன். ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஸ்கெட்ச் படத்தில் நடித்தவர், தெலுங்கிலும் சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

இவரது மகள் ரிவா, பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார். மாஜி பாலிவுட் நடிகை பத்மினி கோலபூரின் மகன் பிரியாங்க் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ரிவா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை கரண் காஷ்யப் என்பவர் இயக்குகிறார்.

Previous Post

‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல்

Next Post

புருவ அழகிக்கு கண்ணை சிமிட்டுவது போரடித்து விட்டதாம்

Next Post

புருவ அழகிக்கு கண்ணை சிமிட்டுவது போரடித்து விட்டதாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures