லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் திஷா பதானி. அதன்பிறகு ஹிந்தியில் உருவான தோனி படத்தில் நடித்து பிரபலமானார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அதிரடியாக கவர்ச்சிப் போட்டோக்கள் மட்டுமின்றி சில சமயங்களில் மேலாடை இல்லாத போட்டோக்களையும் வெளியிட்டு வந்திருக்கிறார்.
பெண்கள் உள்ளாடை நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வரும் திஷா பதானி, உள்ளாடை அணிந்த நிலையில்தான் இருக்கும் போட்டோக்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.