Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய அஜித்

December 15, 2018
in Cinema
0

அஜித் நடித்துள்ள, விஸ்வாசம் படம், மதுரை மண் வாசனைக் கதையில் உருவாகி இருக்கிறது. அஜித் நடித்துள்ள துாக்குதுரை என்ற கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது, பிரிட்டீஷ்காரர்களின் ஆட்சியை கடுமையாக எதிர்த்து, துாக்கிலிடப்பட்டவர் தான் துாக்குதுரை. அந்த வேடம் தத்ரூபமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காக, துாக்குதுரையின் நிஜ, ‘கெட்-அப்’பிற்கு ஏற்ப, பெரிய தலைமுடி மற்றும் தாடி வளர்த்ததோடு, முறுக்கு மீசை வைத்து கம்பீர தோற்றத்துக்கு, தன்னை முழுமையாக மாற்றி நடித்துள்ளார்.

Previous Post

விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா!

Next Post

ஏழாவது முறையாக ஜோடி சேர்ந்தார் காயத்ரி!

Next Post

ஏழாவது முறையாக ஜோடி சேர்ந்தார் காயத்ரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures