Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அமலாபாலுக்கு வந்த, ‘பீவர்!’

December 15, 2018
in Cinema
0

ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்களில், கதையின் நாயகியாகி விட்டார், அமலா பால். இதில், ‘அட்வெஞ்சர் திரில்லர்’ கதையில் உருவாகும், அதோ அந்த பறவை போல படத்தில் நடித்த அமலாபால், தனக்குத் தானே தமிழில், ‘டப்பிங்’ பேசியுள்ளார். ‘ஒவ்வொரு காட்சியிலும் ஒன்றி பேசியதால், நடுக்கம், பதட்டம், மன அழுத்தம் ஏற்பட்டது. அதனால், ‘எக்ஸாம் பீவரை’ போன்று எனக்கு, ‘டப்பிங் பீவர்’ ஏற்பட்டது போல் இருந்தது…’ என்கிறார், அமலாபால். சும்மா கிடைக்குமா சோணா சலன் பாதம்!

Previous Post

புரட்சி நடிகையாகிறார், நமீதா

Next Post

விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா!

Next Post

விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures