Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கமல் அண்ணன் படத்தில் ரஜினி வாய்ஸ்

November 9, 2018
in Cinema
0
கமல் அண்ணன் படத்தில் ரஜினி வாய்ஸ்

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன், ஹீரோவாக நடிக்கும் படம் தாதா 87. இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடிக்கிறார். இவர்கள் தவிர ஜனகராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். விஜய்ஸ்ரீ என்ற புதுமுகம் இயக்குகிறார். லியாண்டர் லீ மார்ட்டின் இசை அமைக்கிறார். இந்தப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று சமீபத்தில் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டது. “ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு…” என்று தொடங்குகிறது அந்தப் பாடல், ரஜினிகாந்த் ஒரு பேட்டியின்போது “நிருபர் என்னிடம் உங்கள் கட்சி கொள்கை என்ன என்று கேட்டார், ஒரு நிமிஷம் எனக்கு தலை சுத்திருச்சு” என்று கூறியிருந்தார். இந்த பேச்சு அப்போது வைரலாக பரவியது. ரஜினியின் இந்த வாய்சை கொண்டே பாடல் வெளிவந்திருப்பது வைரலாக பரவி வருகிறது. முழுக்க முழுக்க நடன கலைஞர்கள் ஆடிப்பாடுவதாக இதன் வீடியோ உள்ளது. பாடலின் இறுதியில் ரஜினி சிரிப்பது மாதிரியாக முடிகிறது.

Previous Post

உண்மை சம்பவ கதையில் சசிகுமார்

Next Post

சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு

Next Post

சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures