பிரபு சாலமன் இயக்கத்தில், கும்கி-2 படம், யானையை மையமாக வைத்து உருவாகி வரும் நிலையில், நடிகர், ஆரவ் நாயகனாக நடித்து வரும், ராஜாபீமா என்ற படமும், யானை கதையில் தான் தயாராகி வருகிறது. யோகிபாபு நடிக்கும், கூர்கா படத்திலும், ஒரு நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.