2005-ம் ஆண்டு விஷால் – லிங்குசாமி கூட்டணியில் வெளியான படம் வெற்றி படம் சண்டக்கோழி. இதன் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதேகூட்டணியில் உருவாகி உள்ளது.
விஷால் உடன் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, வில்லி ரோலில் வரலட்சுமி நடித்திருக்கிறார். இதன் டிரைலர் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் அதே அதிரடி காட்சிகளுடன் இருப்பது டிரைலரிலேயே தெரிகிறது.
சண்டக்கோழி 2 படம், அக்., 18-ம் தேதி வெளியாகிறது.

